எப்படி இருந்த பொண்ணு இப்படி ஆயிடுச்சி… இந்த ஆச்சரியத்திற்கு காரணம் தெரியுமா…!! வீடியோ

Read Time:1 Minute, 11 Second

new_way_robbery_001-w245இந்தக் காலத்தில் பெண்கள் மிகவும் அழகாக இருப்பதற்கே விரும்புகிறார்கள். மற்றவர்களைத் தனது அழகினால் கவர வேண்டும் என்பதற்காகவே அதிகமாக மேக்கப் செய்து வெளியில் கிளம்புகின்றனர்.

இதற்காக அவர்கள் செய்யும் செலவும் மிக அதிகம் என்று தான் கூற வேண்டும். அதிலும் சில பெண்கள் செய்வது கொஞ்சம் ஓவராகத் தான் இருக்கும்.

இந்த வீடியோவில் வரும் பெண்ணைப் போல, மற்ற பெண்களும் எப்படி எல்லாம் மேக்கப் செய்து கொண்டு தங்கள் முகத்தை அழகாக காட்டுவார்கள் என்பதை நீங்களே பாருங்கள்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிருஷ்ணகிரி அருகே அண்ணன் தற்கொலை: தங்கை அதிர்ச்சியில் சாவு..!!
Next post எலுமிச்சை பழம் வேகவைத்த நீரை குடியுங்கள்! நன்மைகளோ ஏராளம்…!!