நிர்வாணமாக வந்த மர்ம நபர் பெண்ணிடம் செய்த வேலை ; திகிலூட்டும் சிசிடிவி காணொளி..!!

Read Time:1 Minute, 18 Second

3D18CA9B00000578-4215412-The_man_only_flees_and_stops_his_attack_when_he_realises_that_a_-a-81_1486842464957நிர்வாணமாக பஸ் தரிப்பிடத்திற்கு வருகை தந்த ஆண்ணொருவர் அந்த பஸ் தரிப்பிடத்தில் இருந்த பெண் ஒருவரை பலவந்தமாக இழுத்து தரையில் தள்ளி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துகின்றார்.

குறித்த சம்பவம் அர்ஜென்டீனா அட்லாண்டிக் அருகிலுள்ள மர் டெல் பிலாடா என்ற இடத்தில் பிரதான வீதியில் கடந்த ஞாயிற்று கிழமை காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராக்களில் பாதிவாயிருந்த குறித்த சம்பவம் தொடர்பிலான காணொளி தற்போது இணையத்தளத்தில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.

மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸார் தாக்குதல் நடத்திய மர்ம நபரை தேடி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிலத்தடியில் விளையும் காய்கறிகளின் நன்மைகள்..!!
Next post அம்மாவின் சமாதியில் ஒரு ஈர்ப்பு சக்தி என்னை அங்கிருந்து போக விடாமல் இழுத்தது : சசிகலாவின் திகில் தகவல்..!! (வீடியோ)