விமானத்தை உணவென நினைத்து துரத்திய புலிகள்: விமானம் என்ன ஆனது தெரியுமா?..!!

Read Time:53 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70சீனாவில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தை பத்துக்கும் மேற்பட்ட புலிகள் உணவென நினைத்து கடித்து சாப்பிட முயற்சி செய்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வடகிழக்கு பகுதியில் சைபீரியன் புலிகள் பாதுகாக்கப்படும் பூங்கா ஒன்று உள்ளது. இங்கு உள்ள புலிகளின் கூட்டத்தை ட்ரோன் மூலம் படமெடுக்க முயற்சித்துள்ளனர்.

அப்போது ட்ரோனை உணவென நினைத்த புலிகள் அதனை வேகமாக துரத்தியதும், பின்னர் அதனை பிடித்து உண்ண முயற்சித்ததும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்டிஷன் போட்ட மாப்பிள்ளை: திருமணத்தை நிறுத்திய வைக்கம் விஜயலட்சுமி..!!
Next post நடிகர் தவக்களை சென்னையில் காலமானார்..!!