வெடித்து சிதறும் எட்னா எரிமலை..! (காணொளி இணைப்பு)

Read Time:1 Minute, 13 Second

218772இத்தாலியின் கிழக்கு சிசிலி தீவிலுள்ள எட்னா எரிமலையானது, கடந்த சில தினங்களாக வெடித்து சிதறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்னா எரிமலையின் முகப்பில் இருந்து லாவா நெருப்பு குழம்பு சுமார் தருமினா நகரிலிருந்து சுமார் 30 கிலோமீற்றர் தூரத்தில் பயந்து வழிவதாக அந்நாட்டு புவியியல் மற்றும் எரிமலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குறித்த எரிமலை வெடிப்பின் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு எரிமலை சாம்பல் உயர் நோக்கி பறப்பதனால், அப்பகுதியில் விமானப் போக்குவரத்து பாதிப்படையும் நிலை உள்ளதாக அறிவிக்கப்பட்டாலும், கடானியா நகர விமான நிலையம் வழமைப் போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரே வாரத்தில் அக்குளில் உள்ள கருமையை நீக்க உதவும் 3 எளிய வழிகள்..!!
Next post பார்வைத்திறன் அற்றவர்களுக்கு உதவும் புதிய மொபைல் அப்ளிகேசன் அறிமுகம்..!!