பட்டப்பகலில் பெண்ணை கொன்று திருட முயன்ற இளம் ஜோடி: அதிர்ச்சி வீடியோ..!!

Read Time:1 Minute, 26 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90தமிழகத்தில் இளம் ஜோடி ஒன்று பயங்கர ஆயுதங்களுடன் வீட்டில் நுழைந்து பெண்ணை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.

ஓசூர் பகுதியிலே குறித்த கொள்ளை முயற்சி சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம் குறித்த அப்பகுதி மக்கள் கூறியதாவது, மதியம் 12 மணியளவில் இளம் ஆண் மற்றும் பெண் ஜோடியாக விலாசம் கேட்டு வீட்டிற்குள் நுழைந்தனர்.

பின்னர், வீட்டிலிருந்த பெண்ணின் கழுத்தை நெரித்தனர். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்த அந்த பெண்ணை காப்பாற்றி திருடர்கள் இருவரையும் பிடித்தனர்.

திருடர்கள் வைத்திருந்த பையில் சுத்தியல், கொறடு, சுத்தி, கையுறை, கயிறு உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருவரையும் பிடித்த பொதுமக்கள் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகை பாவனாவுக்கு தயாரிப்பாளருடன் நிச்சயதார்த்தம்..!!
Next post மிஸ் யு அஞ்சு….. டுவிட்டரில் கொஞ்சிய ஜெய்..!!