பைக்குடன் பேருந்துக்கு அடியில் சிக்கி சிதைந்த இளைஞர்கள்: உறைய வைக்கும் வீடியோ..!!

Read Time:2 Minute, 4 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள் பேருந்து அடியில் சிக்கி உயிரிழந்த கொடூர சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி உறைய வைத்துள்ளது.

அதிக விபத்துகள் இடம்பெறும் கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பகுதியிலே இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது.

குறித்த வீடியோவில், இளைஞர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் தவறான வழியில் வேகமாக வருகின்றனர். அதே சமயம் எதிர் திசைியல் சாலை கடக்கும் மற்றொரு இருசக்கர வாகனத்துடன் மோதி நிலைதடுமாறி கீழே விழுகின்றனர்.

வாகனத்துடன் கீழே விழும் இருவரும் எதிர்பாராதவிதமாக எதிர வரும் பேருந்துக்கு அடியில் சிக்குகின்றனர்.

இதில், இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்கள் ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரைச் சேர்ந்த சஜன் மற்றும் அவரது நண்பர் லோகேஷ் என தெரியவந்துள்ளது.

இதில் சஜன் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார். லோகேஷ் மருத்தவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பான காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி பதிவாகியிருந்தன.

வீடியோவை கைப்பற்றி பொலிசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மிஸ் யு அஞ்சு….. டுவிட்டரில் கொஞ்சிய ஜெய்..!!
Next post மருத்துவம் மனம் சார்ந்ததும் தான்..!!