கணவரின் இரண்டாவது மனைவி முகத்தில் ஆசிட் வீசிய முதல் மனைவி : அதிர்ச்சி சம்பவம்..!!

Read Time:1 Minute, 18 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)வங்காளதேசத்தில் கணவரின் இரண்டாவது மனைவி மீது ஆசிட் வீசிய பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்காளதேசம் நாட்டில் வசித்து வருபவர் Shamsher Ali. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் பெயர் Saifun Nahar (40). இவருக்கும் Shamsherன் இரண்டாவது மனைவிக்கும் குடும்ப பகை இருந்து வந்தது.

இதையடுத்து சில தினங்களுக்கு முன்னால் இருவருக்கும் வீட்டில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் கோபமடைந்த Saifun, தன் கணவரின் இரண்டாவது மனைவி முகத்தில் வீட்டில் இருந்த ஆசிட்டை ஊற்றியுள்ளார்.

Saifun உறவுகார ஆண்கள் இருவர் இதற்கு உதவியுள்ளனர்.

வலியால் துடித்த அந்த பெண் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட Saifunஐயும் அவருக்கு உதவிய இரு ஆண்களையும் அவர்கள் கைது செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நினைவாற்றலை அதிகரிக்கும் வெண்டைக்காய்..!!
Next post காதலியை எட்டித்தள்ளி கொடூரமாக தாக்கிய காதலன்: அதிர்ச்சி வீடியோ..!!