மனைவி மகனை கட்டாயப்படுத்தி ஆபாச படம்! கணவருக்கு நீதிமன்றம் அதிரடி தண்டனை..!!
அவுஸ்திரேலியாவில் மனைவியை 9 வயது மகனுடன் பாலியல் செயல்கள் செய்ய கட்டாயப்படுத்திய கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளியின் பெயர் சட்ட விதிகளின் காரணமாக வெளியிடப்படவில்லை.
கடந்த 2001ம் ஆண்டு குறித்த நபருக்கு 16 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் நடந்த மேல் முறையீடு விசாரணையில் நீதிபதி அதிரடி தீர்ப்பளித்துள்ளார். குற்றவாளியை காலவரையறையின்றி சிறையில் அடைக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.
மேலும் நீதிபதி Bruce McPherson கூறியதாவது, 20 வருட நீதிமன்ற வாழ்க்கையில் இப்படி ஒரு மோசமான வழக்கை பார்த்ததே இல்லை.
இந்த வழக்கு விசாரணைியல், குற்றவாளி மனைவியை தவறாக பயன்படுத்தி ஆபாச படம் எடுத்து வியாபாரம் செய்ய முயன்றுள்ளான். இதில், அவனது மகனையும் பாலியல் ரீதியில் துன்புறுத்தியுள்ளான் என குறிப்பிட்டுள்ளார்.
Average Rating