ரஜினி-கங்கை அமரன் திடீர் சந்திப்பு..!!

Read Time:1 Minute, 15 Second

201703211550090284_Gangai-Amaran-Rajini-suddent-meet_SECVPFஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு கூடிய விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில பா.ஜ.க. சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று ரஜினியை அவரது இல்லத்தில் கங்கை அமரன் நேரில் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார்.

கங்கை அமரன் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ரஜினி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுடைய சந்திப்பு ஒருசில நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

கங்கை அமரன் சமீபத்தில்தான் தனது அண்ணன் இளையராஜா, பின்னணி பாடகர் பாலசுப்பிரமணியத்தின் விஷயத்தில் நடந்துகொண்டது ரொம்பவும் அசிங்கமானது என்று பரபரப்பு பேட்டியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணிற்கு நடு வீதியில் நேர்ந்த அவலம்..!! (வீடியோ)
Next post தூங்கினால் சம்பளம் ரூ.9 லட்சம்! எந்த நாட்டில் தெரியுமா?..!!