விமான நிலையத்தில் ஊழியர் செய்த அதிர்ச்சி செயல்: ஆத்திரமடைந்த பயணிகள்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 37 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90பிரித்தானியாவில் உள்ள விமான நிலையத்தில் ஊழியர் ஒருவர் பயணிகளின் லக்கேஜ்களை தூக்கி எறிந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் பிர்மின்காம் விமான நிலையத்தில் ரைனர் விமானம் நின்று கொண்டிருந்தது. அப்போது பயணிகளின் லக்கேஜ் மற்றும் சூட்கேஸ்களை அங்கு பணிபுரியும் ஊழியர் எந்த ஒரு பொறுப்பும் இன்றி, நின்ற இடத்தில் இருந்தவாறு அவைகளை தூக்கி எறிகிறார்.

இதை எதிரில் இருக்கும் நபர் பெற்று விமானத்தில் வைக்கிறார். இதை அங்கிருக்கும் நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு அவர்கள் எறியும் போது, உள்ளே இருக்கும் பொருட்கள் உடைந்து விட்டால் என்ன செய்வது என்று பலர் டுவிட்டரில் கடும் கோபத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் சிலர் இது ஒரு அஜாக்கிரதையான செயல் என்று திட்டி வருகின்றனர். ஆனால் இது குறித்து விமான நிலையம் சார்பில் குறித்த நபர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்லூரி மாணவனுடன் காதல்: என்ஜினீயரிங் மாணவியை கொன்று அண்ணன் தற்கொலை முயற்சி..!!
Next post செவ்வாய் கிரகத்தில் மிகப் பெரிய சுனாமி..!!