சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளம் பெண் கைது..!!

Read Time:1 Minute, 29 Second

lady arrestஇந்தியா – கேரளாவில் சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தாயார் கொடுத்த புகாரில் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கேரள மாநிலம் கோட்டாய்ம் மாவட்டத்தில் 21 வயது இளம் பெண் ஒருவர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டு உள்ளார்

17 வயது சிறுவன் ஒருவனின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் இளம் பெண் மீது புகார் பதிவுசெய்யபட்டு உள்ளது.

காவல் நிலையத்தில் சிறுவனின் தாயார் புகார் கொடுத்து உள்ளார்.

அதில் சிறுவனை பேஸ்புக் மூலம் இளம் பெண் தொடர்பு கொண்டு உள்ளார்.

தொடர்ந்து சிறுவனுடன் தொடர்பில் இருந்த இளம்பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்து உள்ளார்.

இளம்பெண் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அவரை கைது செய்த காவற்துறையினர் கோட்டாயம் மாவட்ட சிறையில் அடைத்து உள்ளனர்.

சிறுவன் சிறார் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்கபட்டு உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரே இரவில் உங்கள் முகத்தை பளபளக்க வைப்பதற்கான 6 எளிய வழிகள்..!!
Next post சிரியாவில் விஷ வாயு வான்வெளி தாக்குதலில் 18 அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு..!!