உலகின் 2வது அழகான பெண்ணாக பிரியங்கா சோப்ரா தேர்வு..!!

Read Time:1 Minute, 37 Second

201704041450214995_Priyanka-Chopra-is-2nd-most-beautiful-woman-in-the-world_SECVPFஉலகின் அழகான பெண்கள் பட்டியலில் இந்தியாவின் பிரியங்கா சோப்ரா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்காவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 30 பேர் கொண்ட பட்டியலில் பிரியங்கா இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். பிரபல பாப் பாடகி பியோன்ஸ் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ள பிரியங்கா, ஹாலிவுட்டில் நுழைந்த குறுகிய காலத்திலேயே உலகின் அழகான பெண்களின் பட்டியலில் வந்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பிரபல ஹாலிவுட் நடிகைகளான ஏஞ்சலினா ஜீலி, எம்மா வாட்சன் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி பிரியங்கா இரண்டாம் இடித்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு,

1. பியோன்ஸ்
2. பிரியங்கா சோப்ரா
3. டெய்லர் ஹில்
4. எம்மா வாட்சன்
5. டகோடா ஜான்சன்
6. ஹிலாரி கிளிண்டன்
7. மார்கோட் ராஃபி
8. அஞ்சலினா ஜுலி
9. பஃரியே எவ்சன்
10. அலெக்சாண்ட்ரா டடாரியோ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தென்காசி அருகே மகன்-மகளை எரித்துக்கொன்று இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..!!
Next post வில்பத்து விவகாரம் பொறி வைத்துக் காத்திருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்..!! (கட்டுரை)