தண்டவாளத்தில் சரிந்த நபர்! ரயில் கடக்கும் முன் திறமையாக காப்பாற்றிய ஹீரோ..!! (வீடியோ)

Read Time:1 Minute, 40 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)அமெரிக்காவில் தண்டவாளத்தில் சுருண்டு விழுந்த நபரை ஊழியர் ஒருவர் ரயில் மோதுவதற்கு முன் தக்க சமயத்தில் காப்பாற்றிய சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

நியூயார்க் நகரத்தின் சுரங்கப்பாதை ரயில் நிலையத்திலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீடியோவில், நடைமேடையிலிருந்த நபர் ஒருவர் திடீரென தண்டவாளத்திற்கு நடுவே சுருண்டு விழுகிறார்.

இதைக்கண்ட Kulig என்ற ஊழியர் ரயில் வருவதற்கு முன் தக்க சமையத்தில் நடைமேடையிலிருந்த குதித்து தண்டவாளத்தில் விழுந்தவரை தூக்கி நடைமேடை மீது வைக்கிறார்.

பின்னர், Kulig மற்றும் அவரது தாய் Laura Van de Graaf விழுந்த நபருக்கு உதவு செய்கின்றனர். இதேசமயம் சில நொடிகளில் குறித்த நடைமேடைக்கு ரயில் வருகிறது. Kulig சிறிது நேரம் தாமதித்து இருந்தால் அந்த நபர் ரயிலில் சிக்கி உயிரிழந்திருப்பார்.

குறித்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் வெளியாக இதை கண்ட பலர் Kulig ஒரு நிஜ ஹீரோ என பாராட்டடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குரங்குகளால் வளர்க்கப்பட்ட எட்டு வயதுச் சிறுமி மீட்பு..!!
Next post ஆசிரியையாக அவதாரம் எடுத்த தேவயானி..!!