கொளுத்தும் வெயில் விஜய்யின் படப்பிடிப்பையும் பாதிக்கிறதாம்..!!

Read Time:1 Minute, 21 Second

7082-vijay-atlee-film446782114கொளுத்தும் வெயில் விஜய்யின் படப்பிடிப்பையும் பாதிக்கிறதாம்.இப்போது நிலவுகின்ற கடும் வெப்பநிலையின் தாக்கம் எல்லோரையும் வெகுவாகப்பாதித்திருக்கிறது.

கடும் கோடை நிலவுகின்ற இந்த நிலையில் இலங்கையில் மட்டும் அல்ல இந்தியாவிலும் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சூழ்நிலை அறியாமல் அட்லீ குழுவினர் விஜய்யின் 61 வது படத்திற்கான பாடல் காட்சியொன்றைப்படமாக்க ராஜஸ்தான் சென்றிருக்கிறார்கள் .ராஜஸ்தானில் உள்ள ஒரு பெரிய அரண்மனையில் படமாக்கப்படுகின்ற இந்தப் பாடல் காட்சிக்காக முகாமிட்டுள்ள படக்குழுவை வெயில் கடுமையாகப்பாதித்திருக்கிறதாம்.

இதன் மூலம் விஜய் கொஞ்சம் சங்கடத்தில் இருந்தாலும் என்ன நடந்தாலும் இங்குதான் படமாக்கப்படவேண்டும் என்று அடம்பிடித்துப்படமாக்கிக்கொண்டிருக்கிறாராம் அட்லீ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழைப்பழத்தில் இருந்த சிலந்தி பூச்சிகள் : வாடிக்கையாளர் அதிர்ச்சி..!!
Next post கோடை காலத்தில் சூட்டை கிளப்பும் உணவு வகைகள்..!!