ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டைக் குணப்படுத்தும் வீரியமிக்க 9 வழிமுறைகள்..!!

Read Time:7 Minute, 8 Second

food-350x212ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு என்பது வய தான ஆண்களுக்கு ஏற் படும் பொதுவான குறை பாடே. ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படுவது தான் இந்த குறைபாடுக்கு
முக்கிய காரணமாக விளங்குகிறது. 40 வயதை கடந்த ஆண்களுக்கு தான் இது அதிகமாக வரக்கூடும். சமீபத் திய புள்ளி விவரங்கள்படி, 45 வயதை கட ந்த ஆண்களில் 5 சதவீத பேர்களுக்கு ம், 60 வயதை கடந்த ஆண்களில் 20-25 சதவீத பேர்களுக்கும் ஆணுறுப்பு எழு ச்சிக் குறை பாடு உள்ளது.

இந்த ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட் டினைக் குணப்ப டுத்த சில மருத்துவ வழிமுறைகளும் இருக்கத்தான் செய்கிறது. இந்த பிரச் சனைக்கு தீர்வு காண்பதை பற்றி பேசுகையில், இயற்கைவழிமுறையே இதனைசரி செய்வதற்கான சிறந்த வழியாகும். ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான இயற்கை வைத்தி யங்களைப் பற்றித்தான் பார்க்க போ கிறோம். ஆணுறுப்பு எழுச்சிக்குறை பாட்டிற்கான இயற்கை சிகிச்சையில் நம் கவனத்தை செலுத்தியுள்ள நாம் கீழ் கூறியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆண்மை குறைவை நிவர்த்தி செய் யும் உணவுகள், ஆண்மை குறைவிற் கான இயற்கை சிகிச்சைகள், விறைப் பு செயல் பிழற்சியை குணப்படுத்தும் உணவுக ள் மற்றும் விறைப்பு செயல் பிழற்சிக்கான இயற்கைசிகிச்சைகள். சரி இப்போது ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான இயற்கை வைத் தியங்களைப் பற்றி தெரிந்து கொள்ள லாம். இதோ அதற்கான 9 வழிகள்…

பூண்டு
பாலியல் உறுப்பில் போதி ய அளவிலான இரத்த ஓட் டம் இல்லாதது ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கா ன முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இரத்த ஓட்டத்தை சீராக்கி அழுத்தத்தை அதிகரிக்க பூண்டு உதவும். இதனால் பாலியல்உறுப்பு தூண்டப்படும். மேலு ம் ஆண்களின் விந்தணு எண்ணிக் கையை அதிகரிப்பதற்கு பூண்டில் பல கனிமங்கள் வளமையாக உள்ளது.

மாட்டிறைச்சி
மாட்டிறைச்சியில் ஜிங்க் வளமையாக உள்ளது. இந்த ஜிங்க் ஆணுறுப்பு எழு ச்சிக் குறைபாட்டிற்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவை யான முதன்மையான இயற் கை பொருளாகவிளங்குகிறது . இது விந்தணு எண்ணிக்கை யை மேம்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளது. ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டினை குணப்படுத்தும் சில சக்தி வாய்ந்த உணவுகளில் இதுவு ம் ஒன்றாகும்.

மாதுளை பழம்
மாதுளை பழம் என்பது பல காரணங்களால் சக்திவாய் ந்த உணவாக விளங்குகிற து. கனிமங்கள் மற்றும் அதிமுக்கிய வைட்டமின்க ள் வளமையாக உள்ள இந் த பழம் இயற்கையான மு றையில் ஆண்மை குறைவை நீக்கும். ஆன்டி-ஆக்சி டன்ட்கள் கலவை வளமையாக உள்ள மாதுளை பழம் ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை போதிய அள வில் அதிகரிக்கும்.

வாழைப்பழங்கள்
தினமும்ஒரு வாழைப்பழ ம் உட் கொண்டால போது ம், ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு மெல்ல நீங்கும். வாழைப்பழத்தில் பிரோம்லைன் என்ற முக்கிய என்ஸைம் உள்ள து. இது உடலில் உள்ள பாலியல் ஹார்மோ ன்களை சீராக்க உதவு கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள் ளது. இது போக வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ மற் றும் பி1 வளமையாக உள்ளதால், அது ஆண்களின் ஆற்றலை ஊக்குவித்து, பாலியல் மன நிலையை தூண்டி விடும்.

வால்நட்
இயற்கையான முறையில் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் முக்கியமான பொருளான அர்கனைன் வால்நட்களில் உள்ளது. விந்தணு உற் பத்தியில் விரைக்கு உதவிடும் அர்க னைன். திடமான விறைப்பிற்கும்கூட வால்நட் உதவுகி றது. இதுபோக, வால்நட்களில் உள்ள ஒமேகா-3 கொ ழுப்பமிலங்கள், ஆண்களின் பாலியல் உறுப்பில் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவிடும்.

அஸ்பாரகஸ்
அஸ்பாரகஸ் என்னும் தண் ணீர் விட்டான் கிழங்கில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் வள மையாக உள்ளது. பல மருத்துவ நிலைகளை குணப்படுத்தும் ஆற்ற லை கொண்டுள்ளது இது. ஆண்க ளின் விந்தணு எண்ணிக்கையை ஊக்குவிக்கும் மிகச் சிறந்த உணவு களில் இதுவும் ஒன்றாகும்.

உடற்பயிற்சி
இப்போது நம் கவனத்தை சற்று தி ருப்பி, ஆண்மை குறைவிற்கான இயற்கை சிகிக்ச்சை கள் பக்கமாக மாற்றுவோம். உடற்பயிற்சி என்பது மிக வும் முக்கியமாகும். உங்கள் உடலில் அளவுக்கதிகமான கொழுப்பு இல்லையென்றால், தானாகவே விந்தணுஉற்பத்தி மேம்படும். அதனால் இளைத் த எடையில் ஆரோக்கிய மாக விளங்கிடுங்கள். மேலும் உங் கள் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கவும் மெட்ட பாலிச வீதத்தை மேம்படுத் தவும் இது உதவுகிறது.

கீரை மற்றும் பச்சை காய் கறிகள்
ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற் றும் ஜிங்க் வளமையாக உள்ள கீரை மற்றும் பச்சை காய்கறிகள் உங்கள் ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட் டை சிறப்பாக குணப்படுத்தும்.

பாதாம் பருப்பு
வால்நட்களைபோல் ஆணுறு ப்பு எழுச்சிக் குறைபாட்டை இயற்கையான வழியில் குண ப்படுத்தும் ஆச்சரிய மளிக்கும் மற்றொரு உணவு தான் பாதாம் பருப்பு…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எனக்கும் தன்மானம் உண்டு: இளையராஜா குறித்து முதல் முறையாக மனம் திறந்த பாலசுப்பிரமணியம்..!!
Next post ஓரினச்சேர்க்கை இருக்கும் வீடியோவை காட்டி மிரட்டி ஆசிரியரிடம் ரூ.31 லட்சம் பணம் – பொருட்கள் பறிப்பு..!!