அட்லி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

Read Time:1 Minute, 15 Second

201704091236553328_Atlee-movie-release-date-announced_SECVPFஅட்லி தற்போது விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை இயக்குவதற்கு இடையில் ‘சங்கிலி புங்கிலி கதவத் தொற’ படத்தை ஏ பார் ஆப்பிள் என்ற நிறுவனம் மூலம் தயாரித்தும் வருகிறார். அட்லி தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் ஜீவா, திவ்யா, சூரி உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இப்படத்தை ஐக் என்பவர் இயக்கி வருகிறார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். அதன்படி வருகிற மே 19-ந் தேதி இப்படத்தை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். இப்படம் திகில் கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயர் தரத்தில் 3ஏ சித்திகளை பெற்று முச்சக்கரவண்டி ஓட்டு இலங்கை மாணவர்கள்…!!
Next post பசு காவலர்களால் கொல்லப்பட்ட அப்பாவி… அதிர்ச்சி வீடியோ..!!