தமிழகத்தில் பாடசாலைக் கட்டடம் இடிந்து வீழ்ந்தது: இடிபாடுகளில் 20 பேர் சிக்கியுள்ளனர்..!! (வீடியோ)

Read Time:38 Second

201704131706196257_Vellore-Near-katpadi-school-building-got-accident-20_SECVPF.gifதமிழகத்தின் வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி – கோரந்தாங்கல் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பாடசாலைக் கட்டடம் இடிந்து வீழ்ந்துள்ளதுடன், 20 தொழிலாளர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.

பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழகத்தில் ‘பாகுபலி-2’ ரிலீசுக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு..!!
Next post வயிறு வலியென வைத்தியசாலைக்கு சென்ற சிறுமி, குழந்தை பெற்ற பரிதாபம்..!!