அமெரிக்கா அதிரடி! ஆப்கானிஸ்தான் மீது மிகப்பெரிய குண்டு வீசி தாக்குதல்; பரபரப்பு வீடியோ..!!

Read Time:1 Minute, 16 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70ஆப்கானிஸ்தானில் அணுசக்தியற்ற மிகப்பெரிய குண்டு வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்செய்தியை அமெரிக்காவின் பென்டகன் உறுதி செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ் சுரங்கப்பாதையை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பென்டகன் குறிப்பிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் Nangarhar மாகாணத்திலே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குண்டுகளின் தந்தை என விவரிக்கப்படும் MOAB எனப்படும் குண்டு சுமார் 21,000lbs எடையுள்ளது.

இந்த குண்டு 300 மீட்டர் வரை பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அமெரிக்கா முதன் முறையாக இந்த ஆயுதத்தை போரில் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனினும், இது அணுகுண்டு தாக்குதல் இல்லை என்பதை அமெரிக்காவின் பென்டகன் உறுதிசெய்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பறக்கும் விமானத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட 3 சடலங்கள்: பதற வைக்கும் சம்பவம்..!!
Next post பெண்களின் அந்தரங்கத்தை படம்பிடிக்க வந்துவிட்டது ‘‘‘WiFi கேமரா’’..!!