அந்த காட்சியில் நடித்ததற்கு வெட்கப்படுகிறேன்: பிரபல நடிகை பேட்டி..!!

Read Time:1 Minute, 27 Second

31-kajal-agarwal-300நடிகை காஜல் அகர்வால் சினிமாவிற்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது.

தற்போது விஜய்யின் 61 வது படத்திலும்இ அஜித்தின் விவேகம் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள பேட்டி அதிர்ச்சி அளித்துள்ளது. அதில் காஜல், நிறைய ஹிரோக்களுடன் நடித்துவிட்டேன்.

ஆனால் காதல் மற்றும் முத்த காட்சிகளில் நடிப்பதற்கு வெட்கப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்மேலும், இப்போதெல்லாம் காதல் மற்றும் முத்தக் காட்சிகள் திரைப்படங்களில் சகஜமாகிவிட்டது. ரசிகர்களும் அதை விரும்புகிறார்கள்.

ஆனால் ஷூட்டிங்கில் இயக்குனர், தயாரிப்பாளர்கள், லைட்மேன், கேமரா மேன் என ஆயிரம் பேர் மத்தியில் ஹிரோயின் அந்தஸ்தை தவிர்த்து ஒரு பெண்ணாக குட்டை பாவாடை அணிந்து ஹீரோவிடம் நெருக்கமாக நடிக்கும் போது வெட்கமாகவும் கஷ்டமாகவும் இருக்கும்.

இதை யாரும் புரிந்துகொள்வதில்லை என தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருவளையங்கள் மறைய இத பண்ணுங்க…!!
Next post உலகிலேயே அதிக விலை உயர்ந்த திரவம் எது என்று உங்களுக்கு தெரியுமா??..!!! (வீடியோ)