2.ஓ படத்தில் நடிக்க அக்ஷய்குமாருக்கு இவ்வளவு சம்பளமா?..!!

Read Time:1 Minute, 47 Second

201704141811570938_22-X._L_styvpfஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘2.ஓ’. இப்படத்தில் ரஜினி, எமிஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்திய சினிமாவே ஆவலோடு எதிர்பார்க்கும் இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளிவரவிருக்கிறது. லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் அக்ஷய்குமாருக்கு சம்பளம் ஒருநாள் கணக்கில் பேசப்பட்டுள்ளதாம். அதன்படி, நாள் ஒன்றுக்கு அக்ஷய்குமாரின் சம்பளம் ரூ.2 கோடியாம். தமிழ் சினிமாவில் ஒரு நடிகருக்கு ஒருநாளைக்கு இவ்வளவு சம்பளம் கொடுப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

இப்படம் தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியாகவிருக்கிறது. ஐமேக்ஸ் என்ற தொழில்நுட்பத்தில் இப்படம் வெளிவரவிருக்கிறதும். தமிழில் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தொப்பையை குறைக்கும் அன்னாசிப்பழம்..!!
Next post அவளது செய்கையை படுக்கையில் உடலுறவின் போது பிரதிபலியுங்கள்..!!