கடலுக்குள் அதிசய கனிம மலை கண்டுபிடிப்பு..!! (வீடியோ)

Read Time:1 Minute, 12 Second

downloadஅரிய கனிமங்கள் செறிவாக இருக்கும் பாறைப்படிமங்களை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியிலேயே அதிகபட்ச அரிய கனிமங்களின் குவியலாக இது வர்ணிக்கப்படுகிறது.

அட்லாண்டிக் கடலின் ஆழத்திலிருக்கும் மிகப்பெரிய மலையில் இவை இருக்கின்றன.
இயற்கையின் மிகப்பெரிய பொக்கிஷமாக வர்ணிக்கப்படும் இந்த படிமங்களில் இருக்கும் அரிய கனிமங்கள், மின்னணுத்தொழில் முதல் சூரிய மின்சாரத்தகடுகள் வரை பயன்படக்கூடியவை.

இவை பெரும் மலையாக குவிந்திருப்பது விஞ்ஞானிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், இவற்றை வெட்டி எடுக்கும்போது ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பும் அதனால் கடல்வாழ் உயிரிகள் பெருமளவு உயிரிழக்க நேரும் ஆபத்தும் பெரும் கவலையை அதிகரித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அழகு குறிப்புகள்:வறண்ட சருமத்திற்கு…!!
Next post சம்பளம் வாங்காமல் தன்ஷிகா நடித்த படம்..!!