நயன்தாராவிற்கு ஜோடியாக பிரபல துணிக்கடை உரிமையாளரா?..!!

Read Time:47 Second

625.143.560.350.160.300.053.800.258.160.90நயன்தாரா இன்று தென்னிந்திய சினிமாவையே கலக்கி வருகின்றார். ஒரு ஹீரோயினாக ஆடல், பாடல் மட்டுமின்றி கதைக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்க சம்மதிக்கின்றார்.

இந்நிலையில் சென்னையின் பிரபல துணிக்கடை உரிமையாளர் சரவணன் அவருடைய கடை விளம்பரத்தில் ஹன்சிகா, தமன்னாவுடன் நடிக்கின்றார்.

இவருக்கு தற்போது சினிமாவில் நடிக்கும் ஆசை வர, தான் படத்தில் நடித்தால் கண்டிப்பாக அதில் நயன்தாரா தான் ஹீரோயின் என்று கூறியுள்ளாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலனுடன் படுக்கையறையில்…. வீடியோவை வைத்து மிரட்டியதால் இளம்பெண் செய்த வேலை..!!
Next post கின்னஸ் சாதனை படைத்த…உலகில் மிக வயதான மூதாட்டி மரணம்..!!