பிரபல நடிகை திடீர் என இப்படி செய்து விட்டாரா?..!!

Read Time:1 Minute, 36 Second

TamilDailyNews_5187145471573கங்கனா ரனவ்த் நடிப்பில் இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம்இ குயின்.இந்தப் படத்தின் தென்னிந்திய ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கியுள்ளார்.இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் தயாரிக்க அவர் முடிவு செய்தார்.

தமிழ் ரீமேக்கில் நடிக்க தமன்னாவிடம் பேசப்பட்டது.அவரும் சம்மதம் தெரிவித்திருந்தார்.மலையாளத்தில் அமலா பால் நடிப்பதாக இருந்தது.

இந்நிலையில் ஒரு பேட்டியில் ‘குயீன் தமிழ் ரீமேக் டிராப் ஆகிவிட்டது என்றும் தான் அதில் நடிக்கவில்லை’என திடீர் என தமன்னா கூறியுள்ளார்.இதுபற்றி நடிகர் தியாகராஜனிடம் கேட்டபோது ‘ இந்தப் படத்துக்காக தமன்னாவிடம் பேசியது உண்மைதான்.

அவரும் நடிப்பதற்கு ஆர்வமாக இருந்தார்.ஆனால் அவர் கேட்ட சம்பளம் பட்ஜெட்டுக்கு அதிகமாக இருந்தது.அவர் நடிக்கிறாரோ, இல்லையோ படம் கண்டிப்பாக தொடங்கும்.

தமிழில் ரேவதி இயக்குகிறார். சுகாசினி மணிரத்னம் வசனம் எழுதுகிறார்.படத்தை நிறுத்திவிட்டோம் என்று தமன்னா சொல்லியிருக்கத் தேவையில்லை’ என்றார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொலஸ்ட்ரால் பற்றி சில விஷயங்களை தெரிந்துகொள்ளலாமா?..!!
Next post சிறிய கழிவுக் குழிக்குள் போடப்பட்ட சிகரட்: அடுத்து நடந்த யாரும் எதிர்ப்பார்க்காத சம்பவம்..!! (வீடியோ)