5 நிமிடத்தில் நடந்ததை மறந்துவிடும் பரிதாபம்: நிஜ கஜினி சூர்யா இவர் தான்..!!

Read Time:1 Minute, 41 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)கஜினி திரைப்படத்தில் நடிகர் சூர்யா உடனே எல்லா விடயங்களையும் மறந்து விடுவது போல நிஜத்தில் ஒரு இளைஞர் அப்படி வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.

தைவான் நாட்டை சேர்ந்தவர் Chen Hongzhi (25) இவருக்கு 17 வயது இருக்கும் போது இவர் ஒரு வாகன விபத்தில் சிக்கியுள்ளார்.

அதில் Chenன் தலையில் பலத்த அடிப்பட்டதையடுத்து அவர் பல நாட்கள் படுக்கையிலேயே இருந்துள்ளார்.

Chenன் உடல் நிலை பின்னர் சரியானாலும், தலையில் அடிப்பட்டு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதால் தன் ஞாபக சக்தியை அவர் இழந்தார்.

அதன் பின்னர் எந்தவொரு விடயத்தையும் 5 நிமிடங்களுக்கு மேல் அவரால் நினைவில் வைத்து கொள்ள முடியாது.

Chen தனது தாய் Wang Miao-chiong (60) உடன் வாழ்ந்து வருகிறார். தான் பார்ப்பவர்களின் பெயர்கள், விபரங்கள் போன்றவற்றை அவர் ஒரு நோட் புக்கில் எழுதி வைத்து கொள்கிறார்.

தினமும் Chen காலையில் எழுந்திருக்கும் போது தன்னையே மறந்து விடுகிறார். பின்னர் அவர் தாய் தான் அவரிடம் உண்மையை புரிய வைக்கிறார்.

இவ்வளவு பிரச்சனையிலும் Chen தன்னால் முடிந்த வேலைகளை செய்து வீட்டுக்கு வருமானம் கொடுத்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்க மக்களுக்கு பொலிசார் எச்சரிக்கை! 15 பேரை நேரலையில் கொலை செய்த கொலையாளியின் வீடியோ…!!
Next post அதிகாலையில் எழுந்தால் ஆரோக்கியம் பெறலாம்..!!