அரை நிர்வாண புகைப்படத்தை காட்டிய இயக்குனருக்கு பதிலடி கொடுத்த தேசிய விருது பெற்ற நடிகை..!!

Read Time:1 Minute, 22 Second

201704191311057819_Natinal-Award-actress--Surabhi-Lakshmi-response-to-director_SECVPFமலையாளத்தில் ‘மின்னா மினுக்கு’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பவர் நடிகை சுரபி லட்சுமி. இவர் தன்னுடைய சினிமா அனுபவம் பற்றி சமீபத்தில் மனம் திறந்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது,

படவாய்ப்புக்காக நடிகைகளை இயக்குனர்கள், நடிகர்கள் படுக்கைக்கு அழைப்பதாக கூறுகிறார்கள். ஆனால் நான் நடிக்க வந்து இத்தனை ஆண்டுகளில் எனக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. ஒருமுறை டைரக்டர் ஒருவர் மற்றொரு நடிகையின் அரை நிர்வாண படத்தை காட்டி, நீங்கள் இது மாதிரி உடை அணிந்து எப்போது நடிக்கப்போகிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு நான் ‘உங்கள் மகளுக்கு 18 வயது தான் ஆகிறது. இதுபோன்ற உடையை உங்கள் மகள் அணிந்தால் என்னைவிட நன்றாக இருக்கும்’ என்று அவரிடம் கூறினேன். இதை எதிர்பார்க்காத அந்த டைரக்டர் அப்படியே அதிர்ந்து போய் விட்டார்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்கா மீது அணுகுண்டு வீசிய வடகொரியா: வெளியான அதிர்ச்சி வீடியோ..!!
Next post சாக்கு பையில் கட்டி…ரத்தம் சொட்ட சொட்ட சிறுமியை அடித்த கொடுமை- பதற வைக்கும் காட்சிகள்..!! (வீடியோ)