சிலம்பாட்டத்தில் கைதேர்ந்த சமந்தா – வீடியோ இணைப்பு..!!

Read Time:1 Minute, 33 Second

201704201046390858_Samantha-Training-in-Silambattam_SECVPFசமந்தாவுக்கும் – தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் இந்த வருடத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது. இதனால், அதிகமான படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளாமல், இதுவரை ஒத்துக்கொண்ட படங்களில் நடித்துக் கொடுத்துவிடுவது என்று முடிவு செய்து, அந்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

அந்த வரிசையில், விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படம், பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம், சாவித்ரி வாழ்க்கை வரலாற்று படம், விஷாலுடன் இரும்பு திரை, விஜய் சேதுபதியுடன் அநீதி கதைகள், இதுதவிர இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இடைவிடாது படப்பிடிப்புக்கு இடையிலும், தற்போது சிலம்பமும் அவர் கற்றுத் தேர்ந்துள்ளார். இவர் சிலம்பம் சுற்றுவதுபோல் ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர் தற்காப்புக்காக சிலம்பம் கற்றுக்கொண்டாரா? அல்லது ஏதாவது படத்திற்காக சிலம்பம் கற்றுக் கொண்டாரா? என்பது குறித்து தகவல் ஏதும் வெளிவரவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லிக்காய்..!!
Next post வயாகரா பற்றி உங்களுக்கு தெரியாத சில ரகசிய உண்மைகள்..!!