உடலுறவின்போது பெண்களோ உடம்புல இந்த இடங்கள்ல தெரியாம கூட தொட்றாதீங்க…!!

Read Time:3 Minute, 16 Second

Romance-by-sexy-couple-wallpaper-350x218உடலுறவின்போது பெண்ணுடம்பில் இந்த 4 இடத்த மட்டும் தொடவேக் கூடாதாம்…
உடலுறவில் மிகப்பெரிய திருப்தி அடைவதென்பது சாதனையாகவே நாம் கருதுகிறோம். அப்படி உண்மையிலேயே உங்கள் உடலுறவு மறக்க முடியாத இன்பத்தைத் தர வேண்டுமானால் பெண்களுடைய உடலில் சில பாகங்களைத் தொடக் கூடாது.

அப்படி அந்த 4 இடங்களைத் தொட்டுடீங்கன்னா நீங்க கஷ்டப்பட்டதெல்லாம் வீணாகிவிடும். அதனால் அந்த 4 இடங்களை மட்டும் தொடாமல் உங்கள் வேலையைக் காட்டுங்க.

கிளிட்டோரஸின் தலைப்பகுதியை ஒருபோதும் உடலுறவின் போது தொடக்கூடாது. உணர்ச்சி நரம்புகளின் குவியலாக இருக்கக்கூடிய இடம் தான் கிளிட்டோரஸ். அதனால் உடலுறவின் முன்பாகவே அந்த இடத்தைக் கையால் அடிக்கடி தொடடுத் தீண்டினால் உடனே அவர்களுக்கு உச்சம் வந்ததுபோன்ற ஓர் உணர்வு உண்டாகிவிடும். பிறகு அவர்களால் உங்களுக்கு ஈடு கொடுத்து செயல்பட முடியாமல் போகும். அதுனால் இருவருக்குமே உச்சம் தள்ளிப்போக வாய்ப்புண்டு.

கெர்விக்ஸ் எனப்படும் கருப்பை வாய்ப்பகுதியையும் உடலுறவின் போது தீண்டக்கூடாது. அது தான் கருப்பையையும் பெண்ணுறுப்பையும் இணைக்கும் பகுதியாகச் செயல்படுகிறது.

அப்படி அந்த இடத்தைத் தீண்டினால் பெண்களுக்கு வலி அதிகமாக உண்டாகும். ஒருவேளை நீங்கள் அந்த இடத்தைத் தொட்டுவிட்டது போல் உணர்ந்தால் உடனடியாக உங்கள் பொசிஷனை மாற்றிக்கொள்ளுங்கள்.

சிலர் பெண்களின் பிட்டப்பகுதியை அடிப்பது, தொட்டுப் பிசைவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. ஏனெனில் உண்மையிலேயே பெண்களுக்கு அது பிடிக்காது. அவர்களுடைய முழு கவனமும் உங்கள் செயல்பாட்டின் மீது இருக்கும் நீங்கள் அவர்களை திசை திருப்புவது போல் ஆகி, ஒட்டுமொத்தமாகக் கெடுத்துவிடும்.

சிலர் விரல்களை உள்ளே நுழைக்க முயற்சி செய்வதுண்டு. அது முற்றிலும் பெண்களின் வெறுப்பையே சம்பாதிக்கும்.

ஒருவேளை அவர்க்ள காலுறைகள் ஏதேனும் அணிந்திருந்தால் பாதங்களையும் காலுறைகளையும் தொடாதீர்கள். சாக்ஸ் அணிவது கொஞசம் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். அது அவர்களுடைய மூடை அதிகரிக்கச் செய்யும். உச்சத்தை நோக்கி உங்களை அழைத்துச் செல்லும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் திருமணம் செய்த ஜோடியை நிர்வாணமாக்கி தாக்கிய கிராம மக்கள்: வீடியோ எடுத்த கொடூரம்..!! (வீடியோ)
Next post தேங்காயில் அழகு குறிப்புகள்..!!