விபத்தில் சிக்கிய பள்ளி பேருந்து: 20 குழந்தைகள் பலி..!! (வீடியோ)

Read Time:56 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90தென் ஆப்பிரிக்க நாட்டில் பள்ளி பேருந்து ஒன்று சாலை விபத்தில் சிக்கியதில் 20க்கும் அதிகமான குழந்தைகள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென் ஆப்பிரிக்காவின் தலைநகரமான Pretoria என்ற நகருக்கு அருகில் விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்து குறித்து கூடுதல்தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், அதிகாரப்பூர்வமாக வெளிடப்பட்ட தகவலில் 20க்கும் அதிகமான குழந்தைகள் பலியாகியுள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான் கன்னட மக்களுக்கு எதிரானவன் அல்ல: சத்யராஜ் வருத்தம்..!!
Next post நடிகை சமந்தா திருமணம் தள்ளிவைப்பு..!!