திமிங்கலம் குட்டிப்போடும் அரிய காட்சி..!! (வீடியோ)
Read Time:1 Minute, 11 Second
அமெரிக்க உயிரினப் பூங்காவில் திமிங்கலம் ஒன்று குட்டியை ஈன்ற காட்சி வீடியோவாக வெளியாகியுள்ளது.
டெக்ஸாஸின் சன் ஆன்டோனியோவிலுள்ள கடல்வாழ் உயிரினப் பூங்காவிலே இந்நிகழ்வு நடந்துள்ளது.
குறித்த பூங்காவில் வாழும் கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ள Takara என்னும் திமிங்கலம் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. இதை அப்பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் நேரில் கண்டுகளித்தனர்.
புதிதாக பிறந்துள்ள திமிங்கல குட்டியின் பாலினம் இன்னும் அறியப்படவில்லை. அதன் பாலினத்தின்படி இந்த குட்டிக்கு பெயர் சூட்டப்படும்.
கடல்வாழ் உயிரினப் பூங்காவான சிவேர்ல்டு, அமெரிக்கா முழுவதும் 23 கறுப்பு மற்றும் வெள்ளை பற்களுடைய திமிங்கலங்களை கொண்டுள்ளது.
Average Rating