உதயநிதி பட இயக்குனருக்கு ஓமன் நாட்டு மந்திரி பாராட்டு..!!

Read Time:57 Second

201704221631174954_Oman-Minister-Praised-Udhayanidhi-film-director_SECVPFலைகா புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடிக்கும் ‘இப்படை வெல்லும்’ படத்தின் பாடல் காட்சி படப்பிடிப்பு ஓமன் நாட்டில் நடந்து வருகிறது. கவுரவ் நாராயணன் இதை இயக்கி வருகிறார்.

தங்கள் நாட்டில் படப்பிடிப்பு நடைபெறுவதை அறிந்த ஓமன் நாட்டின் தகவல் துறை மந்திரி மர்வான் யூசுப், கெளரவ் நாராயணனை சந்தித்தார். அப்போது அங்கு படமான பாடல் காட்சிகளை போட்டுக்காட்டினர்.

அதை பார்த்த ஓமன் மந்திரி மர்வான் யூசுப், இயக்குனரையும் படக்குழுவினரையும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒவ்வொரு ஆண்டும் 14,000 பெண்கள் கற்பழிப்பு: எந்த நாட்டில் தெரியுமா?..!!
Next post ஒரு நாளைக்கு 40 சிகரெட் ஊதித்தள்ளிய 2 வயது சிறுவன்: இன்று என்ன செய்கிறான் தெரியுமா?..!! (அதிர்ச்சிப் படங்கள்)