செல்வி திவ்யதர்ஷினி ஏன்? கேள்விக்கு டிடி அதிரடி பதில்..!! (வீடியோ)
Read Time:51 Second
டிடி சின்னத்திரையிலிருந்து தற்போது வெள்ளித்திரை வந்து கலக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் பவர் பாண்டி படத்தில் இவர் பெயருக்கு முன்னால் செல்வி என்று குறிப்பிட்டு இருந்தனர்.
இதுக்குறித்து நம் தளத்திலேயே கூறியிருந்தோம், தற்போது அந்த கேள்வியை ஒரு முன்னணி ஆங்கில நாளிதழ் கேட்டுள்ளது.
உடனே கொஞ்சம் கோபமாக ’வேண்டாம் ப்ளீஸ்… இதைப் பற்றி பேச வேண்டாமே’ என்று பதில் அளித்துள்ளார்.
வெளியே கூட சொல்ல முடியாத அளவிற்கு அப்படி என்ன சோகமே டிடி வாழ்வில்.
Average Rating