கொளுத்தும் வெயிலில் ஹாட் ஹாட் பிகினி போட்டோக்களை வெளியிட்ட போங்கு ஹீரோயின்..!! (படங்கள்)

Read Time:1 Minute, 22 Second

24-1493023988-1போங்கு பட நாயகி ரூஹி சிங் கொளுத்தும் வெயில் காலத்தில் பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ராஜஸ்தானை சேர்ந்தவர் ரூஹி சிங். மாடலிங் செய்து வந்த அவர் மாதுர் பந்தர்கரின் காலண்டர் கேர்ள்ஸ் படம் மூலம் நடிகையானார். அந்த படம் பெரிதாகப் போகவில்லை.
தன்னை தேடி வரும் படங்களில் நடித்து வருகிறார்.

புதுமுக இயக்குனர் தேஜின் போங்கு படத்தில் நடராஜன் சுப்பிரமணியன் ஜோடியாக நடித்துள்ளார் ரூஹி. இந்த படத்தில் ராய் லட்சுமி தான் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆனார்.

ராய் லட்சுமி போங்கு படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் படத்தை விட்டு வெளியேற ரூஹி சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ரூஹி பாலிவுட்டில் காலண்டர் கேர்ள்ஸ் தவிர்த்து இஷ்க் ஃபார்எவர் படத்தில் நடித்துள்ளார். காலண்டர் கேர்ள்ஸ் படத்தில் ரூஹி மாடல் அழகியாக நடித்திருந்தார்.

24-1493023994-2

24-1493024002-3

24-1493024010-4

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகாபாரதம் மறைத்த மிகப்பெரிய உண்மை : 12000 வருடங்களுக்கு முன்பே அணுவால் தாக்கப்பட்ட பூமி..!!
Next post உலகின் முதல் பறக்கும் டாக்சி தயார்: மிரள வைக்கும் வீடியோ..!!