பிரபல ஒளிப்பதிவாளர் என்.கே.விஸ்வநாதன் காலமானார்..!!

Read Time:53 Second

201704252158155876_cinematographer-N-K-Vishwanathan-passed-away_SECVPFதமிழ் திரையுலகில் 1970-களில் ஒளிப்பதிவாளராக பிரவேசித்தவர் என்.கே.விஸ்வநாதன். சட்டம் என் கையில், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா, சகாதேவன் மகாதேவன், தங்கமணி ரங்கமணி, பாண்டி நாட்டு தங்கம் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஸ்வநாதன், 1990ல் இயக்குனராகவும் தனது திரைப்பயணத்தை தொடர்ந்தார்.

இணைந்த கைகள், நாடோடி பாட்டுக்காரன், பெரிய வீட்டு பண்ணக்காரன், பெரிய மருது, ஜெகன் மோகினி உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், என்.கே.விஸ்வநாதன் சென்னையில் மாரடைப்பால் காலமானார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அழகு கிரீம்கள் நிரந்தர நிறத்தை தருமா?..!!
Next post அமெரிக்காவில் விஷ ஊசி மூலம் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..!!