இரயில் வரும் போது தண்டவாளத்தில் படுத்த மாணவன்..என்ன ஆனான் தெரியுமா? அதிர்ச்சி வீடியோ..!!

Read Time:1 Minute, 45 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (3)எகிப்தில் 14 வயது மாணவன் ஒருவன் அதிவேகமாக இரயில் வந்து கொண்டிருந்த போது, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தண்டவாளத்தின் படுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்தின் Dakahlia பகுதியைச் சேர்ந்த 14-வயது மாணவன் ஒருவன், தனது சக நண்பர்களுடன் இரயில்கள் செல்லும் தண்டவாளப் பகுதிக்கு சென்றுள்ளான்.

அதன் பின்னர் அத்தண்டவாளத்தில் இரயில் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்த போது, திடீரென்று அந்த மாணவன் தன் உயிரையும் பொருட்படுத்தாமல், தண்டவாளத்தில் படுத்துக் கொண்டான்.

இதனால் அவன் இரயிலிற்கும், தண்டவாளத்திற்கு மத்தியில் படுத்திருந்தான். இரயில் சென்ற பின் தன் சக நண்பர்களுடன் வழக்கும் போல் சிரித்துக் கொண்டு பேசி சென்றான். இந்த செயலால் அவனை சக நண்பர்கள் பாராட்டினர்.

இச்செயலில் ஈடுபட்ட மாணவனின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

இந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் கண்ட சிலர் குறித்த மாணவன் ஆபத்தான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறான். இது பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதனால் அந்த மாணவன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உதட்டோடு உதடு வைத்து உரச நீங்க ரெடியா?..!!
Next post ஓர் இரவுக்கு 10 ஆண்கள், நாளொன்றுக்கு 200 பேர் என்னா கொடுமை..!!