நிஜத்தில் உதவி இயக்குனரான நயன்தாரா..!!

Read Time:1 Minute, 21 Second

201704271350457107_Nayanthara-a-real-Assistant-Director_SECVPFஅறிமுக இயக்குனர் மீஞ்சூர் கோபி நயினார் இயக்கியுள்ள படம் ‘அறம்’. இதில் நயன்தாரா மாவட்ட கலெக்டராக நடித்து இருக்கிறார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் நடித்த நயன்தாரா பற்றி கூறிய கோபி நயினார் கூறியபோது…

“ ‘அறம்’ படத்தில் நயன்தாரா உதவி இயக்குனராக பணிபுரிந்தார். தனது காட்சிகள் முடிந்தாலும் செட்டிலேயே இருப்பார். மற்றவர்கள் நடிப்பதை கண்காணிப்பார்.

‘அறம்’ படத்தை 25 நாட்களில் நடித்துக் கொடுத்தார். கடுமையான வெயிலிலும் நடிகர் நடிகைகள் போராட்ட காட்சிகளில் நடித்தனர். அவர்களுக்கு என்மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தில், உலகின் முக்கியப் பிரச்சனையாக கருதப்படும் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசப்பட்டுள்ளது. இப்படத்தில் முக்கிய வேடங்களில் ‘காக்கா முட்டை’ புகழ் விக்னேஷ், ரமேஷ், வேல.ராமமூர்த்தி, ராமதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இறைச்சியில் உள்ள ஈரல், குடல் போன்ற உறுப்புகளை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது..!!
Next post உறவு அனைவருக்கும் அவசியம் என்கிறது காமசூத்திரம்…!!