சிவகார்த்திகேயனுக்காக சிலம்பம் கற்ற சமந்தா: புதிய தகவல்..!!

Read Time:1 Minute, 30 Second

201704281624056794_Samantha-Silambam-practice-for-Sivakarthikeyan-movie_SECVPFசமந்தா சமீபத்தில் தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளப் பக்கத்தில் சிலம்பாட்டம் ஆடும் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். அவர் அந்த வீடியோவை பதிவு செய்து, என்னுடைய பொழுதுபோக்குக்காக சிலம்பம் விளையாடி வருவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், சினிமா வட்டாரங்களிலோ அவர் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்காகத்தான் சிலம்பம் கற்று வருவதாக செய்திகளை பரப்பி விட்டனர். தற்போது, இந்த செய்தி உண்மையாகியுள்ளது. இவர் சிலம்பம் கற்றுக்கொண்டது அவர் நடிக்கவிருக்கும் படத்திற்காகத்தான் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கவிருக்கும் படத்திற்காகத்தான் சமந்தா சிலம்பம் கற்று வருவதாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்திற்காக கடந்த 10 மாதங்களாக அவர் பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவரையும், முன்னணி நடிகர்களையும் பொதுமேடையில் கலாய்த்த நடிகை..!! (வீடியோ)
Next post நோய்களை தீர்க்கும் மாமருந்து திரிகடுகம்..!!