கணவனிடம் பெண்கள் மறைக்கும் அந்தரங்க சமாச்சாரங்கள்…!!

Read Time:4 Minute, 10 Second

728x410_9513_love-350x193பெண்களை ரகசியத்தின் பூங்கா என்று கூறலாம். அவர்களது மலர்வனமான மனதில், பூத்து, குலுங்கி, வாடி மறைந்த எண்ணற்ற ரகசியங்கள் புதைந்திருக்கின்றன.

அட, போப்பா பொண்ணுங்க சரியான ஓட்ட வாயி.. என்று சிலர் கூறலாம். ஆனால், அவர்கள் கூறுவன மற்றவர்களை பற்றி மட்டுமே இருக்கும்.

பெண்கள் ஒரு போதும் தங்களை பற்றிய ரகசியங்களை கசியவிடுவது இல்லை. ஏன், தாலிக் கட்டிய கணவனாக இருந்தாலும் கூட. தங்களை பற்றிய சில முக்கியமான தகவல்களை சிறிதளவு கூட கசியாமல் பாதுகாப்பதில் பெண்கள் பலேக் கில்லாடிகள்!

பெண்கள் மறைக்கும் ரகசியங்களை பார்க்கலாம்:

உடலுறவு:

ஆண்களை போலவே பெண்களுக்கும் உடலுறவுகுறித்து எல்லா விஷயங்களும் தெரியும். ஆனால், எங்கு எப்படி உடலுறுவு வைத்துக் கொண்டால் தங்களுக்கு பிடிக்கும் என்று பெண்கள் வெளிப்படையாக சொல்லமாட்டார்கள்.

முன்னாள் காதலன்:

ஆண்களுக்கு பல முன்னாள் காதலிகள், ஆசைகள் என்று பல இருக்கும் பட்சத்தில், பெண்களுக்கு இருக்காதா என்ன? ஒருவேளை தங்களது முன்னாள் காதலனையோ, அல்லது மனதிற்கு பிடித்தமான நபர்களையோ கண்டால் பெண்கள் அதைப்பற்றி மூச்சு கூட விடமாட்டார்களாம்.

ஒரே மாதிரியான செயல்பாடு:

ஒருவேளை, உங்களது செயல்பாடு, அல்லது அணுகுமுறை ஏதாவது அவர்களது முன்னாள் காதலர்களை போல பிரதிபலிக்கும் ஆயின் அதை உங்களிடம் கூறமாட்டார்கள்.

காதல் கதைகள்:

ஆண்கள் எப்போதும் ஓபனாக சொல்லிவிடும் குணம் படைத்தவர்கள். இதுவரைக்கும் இத்தனை பேரை காதலித்தேன், இதுவெல்லாம் செய்துள்ளேன் என்று பட்டியலிட்டுக் கூறிவிடுவார்கள்.

ஆனால், பெண்கள் அப்படி கிடையாது, சிரித்தே மழுப்பும் குணம் படைத்தவர்கள். இது போன்ற விஷயங்களை எல்லாம் அவர்களிடம் கொக்கிப் போட்டால்கூட வாங்க முடியாது.

புகழ்ச்சி:

தங்களது முன்னாள் காதலைப் பற்றி மற்றவர்கள் புகழ்ச்சியாக பேசியிருந்தாலும், அந்த காதலின் போது அவர்கள் ஏதேனும் சிறப்பாக செய்திருந்தாலும் கூட அவற்றை பெண்கள் சொல்லமாட்டார்கள்.

உதாரணமாக, அவர்கள் எங்காவது முதியோர் இல்லத்திற்கு சென்று நேரம் செலவழித்திருக்கலாம். அங்கு இருந்தவர்கள் இவர்களை பாராட்டியிருந்தாலும் கூட அதனை வெளிப்படையாக கூறும் பக்குவம் பெண்களிடம் இல்லை.

அஜித்தின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாட ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்போதே பல பேனர்கள், போஸ்டர்களை நம்மால் பார்க்க முடிகிறது.

அதேபோல் சினிமா ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அஜித் நடித்துவரும் விவேகம் படத்தின் டீஸர் அன்று அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது. இதனால் சமூக வலைதளத்தை டாக்குகள் மூலம் திணறடிக்க ரசிகர்களும் தயாராகி விட்டனர்.

இந்த நிலையில் தற்போது வந்த தகவல்படி, டீஸர் மட்டும் இல்லாது ஒரு பாடலின் டீஸரும் வெளியாக இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 69 வருட காதல்: மரணத்திலும் ஒன்றாக இணைந்த தம்பதி..!!
Next post கலை அழகு மிளிரும் தலை அலங்கார நகைகள்..!!