விஷாலில் அடுத்தடுத்த அதிரடி- முன்னணி நடிகர்களுடன் மோதல்..!!

Read Time:54 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90 (1)விஷால் தற்போது நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என பல பதவிகளை வகிக்கின்றார். அதனால், காலில் சக்கரம் கட்டி வேலை பார்த்து வருகின்றார்.

அதேநேரத்தில் தன் படங்களிலும் கவனம் செலுத்தி வரும் நிலையி, இவரின் அடுத்தடுத்து படங்கள் எப்போது என்ற தகவல் வந்துள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் இவர் நடிக்கும் துப்பறிவாளன் ஆகஸ்ட் 11ம் தேதி திரைக்கு வர, சமந்தவுடன் விஷால் நடிக்கும் இரும்புத்திரை செப்டம்பர் 28ம் தேதி வருகிறதாம்.

ஆகஸ்ட் 11-ம் தேதிகளில் அஜித்தின் விவேகம், மகேஷ்பாபுவின் ஸ்பைடர் வருவது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 100 பிளாஸ்டிக் சர்ஜரி செய்து உடல் பாகத்தை மாற்றிய மொடல் அழகி மரணம்..!!
Next post புதிய பழங்கள்… அரிய பலன்கள்…!!