இணையத்தின் வைரல் வீடியோ இதுதான்! வாவ்… அழகோ அழகு..!! (வீடியோ)
Read Time:1 Minute, 12 Second
இங்கிலாந்தை சேர்ந்த ஏழு வயதான சிறுமி அனு செயற்கை காலுடன் முதன்முறையாக தோழிகளுடன் ஓடி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இங்கிலாந்தின் பர்மிங்ஹாமை சேர்ந்தவர் அனு, குழந்தையாக இருக்கும் போதே கடுமையான நோய் தாக்கத்தினால் ஒரு கால் அகற்றப்பட்டு விட்டது.
இந்நிலையில் ஏழு வயதான அனுவுக்கு தற்போது செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது.
இதை கொண்டாடும் விதமாக சக தோழிகளுடன் சேர்ந்து மைதானத்தில் அனு ஓடியாடி விளையாடுகிறார்.
தோழிகளில் ஒருவர் அனுவை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Anu is seven and goes to school in Birmingham. Look what happened when she showed her friends her new sports blade. It's just gorgeous!🏃♀️ pic.twitter.com/Aa1UlnhlQy
— BBC Midlands Today (@bbcmtd) May 3, 2017
Average Rating