உலகைவிட்டு அனைவரும் ஓடிப்போய்விடுங்கள்: ஸ்டீஃபன் ஹாக்கிங் எச்சரிக்கை..!!

Read Time:1 Minute, 39 Second

7394-gossip544658743ஆனால் இது வழமையை விட சற்று அதிகமாகவே உற்று நோக்கப்படுவதற்கான காரணம் தகவல் வெளியிட்டவர் ஸ்டீஃபன் ஹாக்கிங் என்பதால், ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் இயற்ப்பியலாளரான இவரின் கடந்த கால சாதனைகள் இவரின் இந்த எதிர்வுகூறலை உற்றுநோக்க செய்கிறது .

உலக அழிவு தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இவர் அடுத்த நூற்றாண்டுக்குள் மனிதர்கள் வேறொரு கிரகத்தை கண்டறிந்து செல்ல வேண்டும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். உலகம் அழிவதை பற்றி ஏற்கெனவே ஒரு முறை ஸ்டீஃபன் ஹாக்கிங் குறிப்பிட்டிருந்தார். அப்போது அவர் 1000 ஆண்டுகளில் பூமி மனிதர்களால் அழியும் என்றார். இதற்கு பல காரணங்களை அவர் பட்டியிலிட்டிருக்கிறார். அதில் முக்கியமான மூன்று இவைதான்.

#புவி வெப்பமயமாதல்
# அணு ஆயுத போர்
# ஆஸ்ட்ராய்டு எனப்படும் சிறு கோள்களின் மோதல்.

இந்த காரணிகளை நடைமுறையோடு ஒப்பிட்டு நோக்கும்போது சிலதருணங்களில் சாத்தியப்பாடான ஒன்றாகத்தான் தோன்றுகிறது. எனவே மனிதர்களால் இது நடக்குமாக இருந்தால் தடுக்கவும் நிச்சயம் முடியுமென்பதால் முயற்சிப்போம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “SHOK” அடிக்கும் மீன்..!! (வீடியோ)
Next post ஆணும் பெண்ணும் உடலுறவு விஷயங்களைப் பற்றி கட்டாயம் இந்த விஷயங்களைத் தெரிஞ்சிக்கணும்..!!