ரஜினியை சீண்டிய விஜய் ரசிகர்கள்- ரோடு வரை வந்த சண்டை..!!

Read Time:52 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா சூப்பர் ஸ்டாராக திகழ்வது ரஜினிகாந்த். இவருக்கு அடுத்து தமிழகத்தில் இந்த இடத்தை பிடிக்க விஜய்க்கு, அஜித்திற்கும் தான் கடும்போட்டி.

இந்நிலையில் சமீபத்தில் மதுரையில் ‘ஆந்திராக்காரன் வேண்டாம், கர்நாடகாக்காரன் வேண்டாம், தமிழன் ஆளாட்டும்’ என விஜய் ரசிகர்கள் போஸ்டர் அடித்தனர்.

இவை ரஜினி ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது, திருச்சியில் பல தெருக்களில் எங்கு திரும்பினாலும் விஜய்யை கண்டித்து ரஜினி ரசிகர்கள் போஸ்டர் அடித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான்ஸ்டாப்பா சிரிச்சிட்டே இருக்கணுமா?.. பாருங்க இந்த ஒரு காட்சி போதும்..!! (வீடியோ)
Next post மனநலத்தை காக்கும் ஆரோக்கியமான உணவுகள்..!!