பாலிவுட் படத்தில் நாகினி புகழ் மௌனி ராய்- யாருடன் என்ன படம் தெரியுமா?..!!

Read Time:1 Minute, 20 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90சீரியல்களில் நடித்த பலருக்கு ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர். ஆனால் ஒரே ஒரு சீரியல் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியவர் மௌனி ராய்.

இவர் நடித்த நாகினி சீரியலை யாரும் மறக்கவே மாட்டார்கள். அண்மையில் கூட நாகினி சீரியலின் மூன்றாம் பாகத்தில் மௌனி ராய் நடிக்க மாட்டார் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் அவர் பாலிவுட் படத்தில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. பல வெற்றி நாயகிகளை அறிமுகம் செய்த சல்மான் கான் தான் இவரையும் அறிமுகப்படுத்த இருக்கிறார்.

பாலிவுட்டின் ஹாட் நாயகன் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்க இருக்கும் புதிய படத்தில் தான் மௌனி ராய் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால் இந்த தகவலே மௌனி ராய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவரை கட்டிப்போட்டு இளம்பெண் கற்பழிப்பு: 8 பேர் கும்பல் அட்டூழியம்..!!
Next post அடிக்கடி முருங்கை விதைகளை சாப்பிட்டால் என்னாகும்?..!!