பலரின் முன் வாலிபரை ஓங்கி அடித்த பிரபல சீரியல் நடிகை! நடந்தது என்ன..!!

Read Time:1 Minute, 0 Second

625.0.560.320.100.600.053.800.720.160.90
சினிமா பிரபலங்களை பொருத்தவரை சில நடிகைகள் சில பல சிக்கல்களை சந்திப்பது தொடர்கதையாகி விட்டது. பொது இடங்களில் கூட அவர்களுக்கு சில சஞ்சலங்கள் ஏற்படுவதுண்டு.

அது போல தான் பிரபல பாலிவுட் சீரியல் நடிகை மஹி விஜ் உடன் பணியாற்ற்கு நடிகர் ஜெய் பனுசாலியை காதல் திருமணம் செய்துகொண்டார்.

சமீபத்தில் இவர் தனது கணவருடன் பார்ட்டி கொண்டாட நைட் கிளப் சென்றுள்ளார். அங்கு ஒரு வாலிபர் மஹி மீது கைவைத்து தொந்தரவு செய்துள்ளான்.

இதனால் ஆத்திரமான நடிகை அங்கேயே அவனை ஓங்கி அரைந்துள்ளார். கணவர் வருவதற்குள் அந்த கயவன் பயந்து ஓடிவிட்டானாம். இதனால் கிளப்பில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வியர்க்குரு யாருக்கெல்லாம் வரும் – அதனை விரட்டும் இயற்கை வழிகள்..!!
Next post டிரம்ப்-மெலானியா உறவைப்பற்றி யாரும் பேசவில்லை? பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானின் மனைவி கேள்வி..!!