சன்னி லியோனுக்கு பேனர் வைத்த தமிழக இளைஞர்கள்..!!

Read Time:50 Second

625.0.560.320.100.600.053.800.720.160.90பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி புயல் சன்னி லியோன். இவர் தற்போது பல ரியாலிட்டி ஷோக்களில் பிஸியாகவுள்ளார்.

வட இந்தியா தாண்டி இந்தியா முழுவதுமே இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம், தமிழில் கூட வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இந்நிலையில் தமிழக இளைஞர்கள் விஜய், அஜித் என்று தான் பேனர் அடிப்பார்கள், இதற்கு ஒருபடி மேலே சென்று நயன்தாரா, ஸ்ரீதிவ்யாவிற்கு பேனர் அடித்தனர். ஆனால், இவர்களை பாருங்கள் சன்னி லியோனிற்கு பேனர் அடித்து சர்ச்சையை உண்டாக்கியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ’என் மகளின் வயதுதான் என் கணவருக்கும்!’ பிரான்ஸ் முதல் பெண்மணி..!!
Next post சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கூடாத உணவுகள்..!!