இரண்டு ஆண்டுகளின் பின்னர் தரையிறங்கிய அமெரிக்கா விமானம்! மறைக்கப்படும் இரகசியம்?..!! (வீடியோ)

Read Time:1 Minute, 4 Second

625.147.560.350.160.300.053.800.264.160.90ல், அமெரிக்க விமான படையின் அதி உச்சமான இரகசிய திட்டமாக இது பார்க்கப்படுகின்றது எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த வகையில், இந்த திட்டத்திற்கான செலவுகள் கூட மிகவும் இரசியமாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், “ஆபத்துக்களை குறைக்கும் பரிசோதனைகளை இந்த விமானம் மேற்கொண்டதாக” அமெரிக்கப் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.

இதேவேளை, X-37B என்ற குறித்த விமானம் கடந்த 2010ஆம் ஆண்டு தனது முதலாவது விண்வெளி பயணத்தை ஆரம்பித்தது.

அந்த வகையில் X-37B விமானத்தின் அடுத்த கட்டப் பயணம் இந்த ஆண்டின் இறுதியில் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எலும்பினை பலப்படுத்த இதை சாப்பிடுங்க..!!
Next post வயது கூடிய பெண்கள் மீது ஆண்களுக்கு மோகம் ஏற்பட காரணம் என்ன?..!!