குப்பை ஏற்றிச்சென்ற பாரவூர்தியில் உந்துருளி மோதி விபத்து- பற்றி எறிந்த சாரதி..!! (வீடியோ)
Read Time:45 Second
குப்பை ஏற்றிச்சென்ற பாரவூர்தியில் உந்துருளி மோதி ஏற்பட்ட பயங்கர விபத்து
சீனாவின் – ஜியென்சி மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றின் காணொளியை வௌிநாட்டு ஊடகங்கள் வௌியிட்டுள்ளன.
உந்துருளி ஓட்டுனர் ஒருவர் குப்பை ஏற்றிச்சென்ற பாரவூர்தியொன்றில் மோதியதில் குறித்த பாரவூர்தி தீப்பற்றிக் கொண்ட நிலையில் , அருகில் இருந்தவர்கள் இணைந்து குறித்த உந்துருளி ஓட்டுனரை காப்பாற்றியுள்ளனர்.
Average Rating