விஷாலுக்கு இண்டர்நேஷனல் வில்லனா? யார் அவர்..!!

Read Time:53 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90 (1)விஷால் இனி அவர் நடித்து வரும் படங்களின் மூலம் மீண்டும் தன் வெற்றியை உறுதிசெய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கும் நம்பிக்கை இருக்கும் தானே.

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என இரண்டிலும் வெற்றி பெற்றுவிட்டார். துப்பறிவாளன் படம் முடிந்த நிலையில் தற்போது அவர் இரும்பு திரை படத்தில் சமந்தாவுடன் நடித்து வருகிறார்.

இதில் அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக சர்வதேச மார்ஷியல் நிபுணர் ஜெர்மி ரோஸ்கி நடிக்கிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்களின் உயிரணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும் வாதுமைப் பருப்பு..!!
Next post கணவர் கொடுமை… இறப்பதற்குமுன் இளம்பெண்ணின் உருக்கமான வீடியோ பதிவு..!!