பிரபல தயாரிப்பாளர் விஷம் குடித்து தற்கொலை..!!

Read Time:1 Minute, 17 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90மராத்தியில் டோல் தசா என்ற படத்தை தயாரித்தவர் அதுல் தப்கிர். இவர் பிரபல ஹோட்டலில் ஒரு அறை எடுத்து தங்கியிருக்கிறார். இரண்டு நாட்களாக அவர் அறையில் இருந்து வெளியே வராததால் ஓட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் ஓட்டல் அறையை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது அறைக்குள் அதுல் தப்கிர் இறந்து கிடந்திருக்கிறார். உடனே போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

அதுல் தப்கிர் தற்கொலை குறித்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார். அதில் தான் தயாரித்த படம் ஓடவில்லை என்பதால் பல சோதனைகளை சந்தித்ததாகவும் அதனாலேயே தற்கொலை செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகிலேயே மிக ஆபத்தான விபத்துக்கள்.. பார்த்தாலே பதற வைக்கும் காட்சிகள்..!! (வீடியோ)
Next post வயிற்று புற்று நோயை தக்காளி தடுக்கும்: புதிய ஆய்வில் தகவல்..!!