உலகின் மிகவும் அபாயகரமான கழிவறை..!!

Read Time:1 Minute, 24 Second

inside 5உலகிலேயே மிகவும் அபாயகரமான விலங்கு, நோய், வைரஸ், இடங்கள் இது போன்ற பலவற்றை நாம் கேள்விபட்டிருப்போம் அல்லவா?

ஆனால், கழிவறையில் கூட அபாயகரமானது இருக்கிறது என்று கூறுவதை கேட்கும் போது, நமக்கு மிகவும் வியப்பாக தான் உள்ளது.

ஆம்! சைபீரியாவின் மலை உச்சியில் அமைந்திருக்கும் இந்த கழிவறையானது மிகவும் அபாயகரமானதாக உள்ளது.

இந்தக் கழிவறையானது, 8,500 அடி உயரத்திற்கு மேல் வானில் இருப்பதை போன்று அமைந்துள்ளது.

மலை உச்சியில் அமைந்திருக்கும் இந்த கழிவறை, ஒரு மரப்பலகையின் மூலம் செய்யப்பட்டு, அந்தரத்தில் நிற்பது போன்று காட்சியளிக்கிறது.

அப்படி இருக்கும் இந்த அபாயகரமான கழிவறையில் தான் ஆராய்ச்சியாளர்கள் காலை கடனை கழிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றார்கள்.

மேலும் இந்த கழிவறைக்குள் நுழைய ஓரிரு அடிகள் மரப்பலகையினால் ஆன வாயிலை தான் கடந்து செல்ல வேண்டும். அந்த இடத்தின் வெப்பநிலை -50 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அறிகுறிகளை வைத்து நோயை அறியலாம்..!!
Next post ‘அந்த‘ விஷயத்தில் உங்களுக்கும் இந்த சந்தேகமெல்லாம் இருக்கா?… இப்ப தீர்த்துக்கோங்க..!!