பிரபல நடிகையை படுக்கைக்கு அழைக்கின்றார்கள்- ராய் லட்சுமி ஷாக் ரிப்போர்ட்..!!
Read Time:1 Minute, 7 Second
ராய் லட்சுமி மங்காத்தா, முத்திரை, அரண்மனை ஆகிய படங்களில் நடித்து பெயர் பெற்றவர். இவருக்கு முன்பு போல் தற்போது மார்க்கெட் இல்லை.
அதனால் தமிழ் சினிமாவில் சில நாட்கள் நடிக்காமல் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார், அங்கு இவர் தற்போது ஜுலி-2 என்ற படத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் இவர் ஒரு பேட்டியில் ‘நடிகைகளை வாய்ப்பிற்காக ஒரு சிலர் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இன்னும் இருக்கின்றது, நல்ல வேளை என் வாழ்க்கையில் அப்படி எதுவும் நடக்கவில்லை.
அறிமுக நாயகிகள் மட்டுமின்றி முன்னணி நடிகைகளையே படுக்கைக்கு அழைக்கின்றார்கள், ஆனால், அவர்கள் உடனே சமூக வலைத்தளங்களில் கூறிவிடுவார்கள்’ என அதிரடியாக கூறியுள்ளார்.
Average Rating